சிங்கள மக்களையும் சிங்கள ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்த றீ(ச்)ஷா: இயக்கச்சியில் வியக்கவைக்கும் முயற்சி (Video)
கிளிநொச்சி இயக்கச்சியில் இருக்கும் பசுமை பண்ணை றீ(ச்)ஷா , இலங்கையிலுள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமன்றி பெரும்பாலான சிங்கள மக்களின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.
இலங்கையின் புலம்பெயர் தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் இந்த புதிய முயற்சி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த பசுமை பண்ணை கால்நடை வளர்ப்பு, விவசாய பயிர்செய்கை மற்றும் பல்வேறு சுற்றுலாத்தளங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே சுற்றுவட்டத்தில் பல்வேறு பார்வைத்தளங்களை கொண்டுள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணை குறிப்பாக சிங்கள ஊடகங்களையும் ஈர்த்துள்ளன.
இவ்வாறு பலரின் பார்வை ஈர்த்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் அமைந்துள்ள முழுமையான அம்சங்கள் இதோ...

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
