கைது செய்யப்பட்ட மாணவனை காப்பாற்ற முற்பட்ட சிறீதரனை இலக்கு வைத்த பொலிஸார்
இலங்கையின் சுதந்திரதினத்தை தாயக மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கில் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பொலிஸாரின் அடாவடி தனத்தை எடுத்துக்காட்டியது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீதும், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மீதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கமைய போராட்டத்தை இடைமறித்தது மட்டுமல்லாது பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்தோடு அடாத்தாக பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிய காரணத்தினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மீது பொலிஸார் தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
