வரலாற்றில் முதன்முறையாக பதிவான 9ஏ சித்திகள்: கிளிநொச்சியில் மாணவியின் சாதனை
Kilinochchi
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sudaron
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றுமுன் தினம் வெளியாகியிருந்தன.
வரலாற்றுச் சாதனை
இந்த நிலையில்,1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, செல்லியாதீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இம்முறை 9ஏ சித்தி பெறப்பட்டுள்ளது.
சதீசன் சரண்யா என்ற மாணவியே இவ்வாறு சகல பாடங்களிலும் 9ஏ தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கும், தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை, கிராமப்புறத்தில் வசித்து வரும் இந்த மாணவியின் வரலாற்றுச் சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US