கரைச்சி மற்றும் கண்டாவளையில் குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு
Kilinochchi
Douglas Devananda
Water
By Erimalai
கிளிநொச்சி - கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளில் குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று(13.09.2023) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US