கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச பண்பாட்டு பெருவிழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பச்சிலைப்பள்ளி கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு பெருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
குறித்த விழாவானது எதிர்வரும் 03ஆம் திகதி (03.07.2024 ) கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் அமைந்துள்ள "ஆருக் .ஷ்கிருத்திக்" கலையரங்கத்தில் காலை 09 மணிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான த.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.
கலாசார பேரவை அழைப்பு
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரான சு முரளிதரன் கலந்து கொள்ளவுள்ளதோடு வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ் விழாவில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பச்சிலைப்பள்ளி கலாசார பேரவையும் அழைப்பு விடுத்துள்ளது.
செய்தி - சண்முகம் தவசீலன்
![Gallery](https://cdn.ibcstack.com/article/5b7c2ddd-8a97-4b71-9699-e22bb93091d3/24-6680e912845e3.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5bd4efe9-1103-44b2-94a1-8beb526752d3/24-6680e9130fdde.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0fc9a7ae-8785-429b-827f-96589cd7bdb5/24-6680e9138ec22.webp)
![திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா.. சம்பளம் யார் கொடுக்கிறார்? பொலிஸை கண்டித்த அமைச்சரின் மனைவி](https://cdn.ibcstack.com/article/a8c10115-12af-45cc-9511-b6340138015e/24-6683b871c6a80-sm.webp)
திருமணத்துக்கு வந்திருக்கிறீர்களா.. சம்பளம் யார் கொடுக்கிறார்? பொலிஸை கண்டித்த அமைச்சரின் மனைவி News Lankasri
![ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்? உக்ரைனுக்கு எதிரான திட்டம்..வெளியான தகவல்](https://cdn.ibcstack.com/article/cfccd5af-1fdc-44ac-a1f0-8f1adc85b479/24-6683eab2b10a9-sm.webp)
ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்? உக்ரைனுக்கு எதிரான திட்டம்..வெளியான தகவல் News Lankasri
![ரஜினி முதல் திரிஷா வரை.. வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள்! புகைப்பட தொகுப்பு](https://cdn.ibcstack.com/article/1c0d36b8-b765-48d5-b646-424e2351684b/24-668459e0666b2-sm.webp)
ரஜினி முதல் திரிஷா வரை.. வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள்! புகைப்பட தொகுப்பு Cineulagam
![மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா](https://cdn.ibcstack.com/article/bd0b319c-ccbc-4dd3-9d19-b269d95cbb92/24-6683b22e48a65-sm.webp)
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம்.. அடேங்கப்பா இத்தனை கோடியா Cineulagam
![அந்த நாட்களில் கூட நான் கோவில் செல்வேன், என் இஷ்டம், அதை கேட்க நீங்கள் யார்?. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை](https://cdn.ibcstack.com/article/80ef86c9-2898-4615-b27f-3ed9f967528b/24-6683a4a14db99-sm.webp)