அரசின் செயற்றிட்டங்களுக்கு பயனாளிகளின் அக்கறையும் அவசியம்: டக்ளஸ் வலியுறுத்து

Kilinochchi Douglas Devananda Sri Lanka
By Kajinthan Mar 27, 2024 09:01 AM GMT
Report

முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினதும் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அரச வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (27.03.2024) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட காணிகள்

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

“அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல்வேறுபட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றது.

நீண்டகாலமாக இராணுவத்தினரது தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் அக்காணிகளை உரியவர்கள் இன்னமும் முழுமையாக பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது.

அரசின் செயற்றிட்டங்களுக்கு பயனாளிகளின் அக்கறையும் அவசியம்: டக்ளஸ் வலியுறுத்து | Kilinochchi Coordination Committee Meeting Douglas

குறிப்பாக பற்றைகளால் சூழ்ந்துள்ள காணிகளை துப்புரவு செய்து காணிகளின் உரிமையாளர்கள் காணிகளை வரையறை செய்து எல்லையிட்டு பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவையாக உள்ளது.

இதனால் குறித்த காணிகளை உரிமையாளர்கள் இதுவரை பொறுப்பெடுக்காத நிலை காணப்படுகின்றது. இதனால் அந்த காணிகள் மோசடிகளுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

அரசின் செயற்றிட்டங்களுக்கு பயனாளிகளின் அக்கறையும் அவசியம்: டக்ளஸ் வலியுறுத்து | Kilinochchi Coordination Committee Meeting Douglas

எனவே, அக்காணிகளின் உரித்தாளர்கள் தமது காணிகளை உரியவகையில் எல்லையிட்டு பொறுப்பெடுக்கும் வரை அக்காணிகளின் பாதுகாப்பை பொலிஸாரும் படையினரும் பாதுகாத்துக் கொடுப்பது அவசியமாகும்.

அதுமட்டுமல்லாது அக்காலப்பகுதிவரை காணிகளின் பாதுகாப்பை உறுத்திப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் உள்ளது.

எனவே காணிகளின் உரித்தாளர்கள் அதை பெற்றுக்கொள்ளும்வரை பொலிஸாரும் இராணுவத்தினரும் அக்காணிகளுக்கு பாதுகாப்பை வழங்கவெண்டும்” என கூறியுள்ளார்.

அரசின் செயற்றிட்டங்களுக்கு பயனாளிகளின் அக்கறையும் அவசியம்: டக்ளஸ் வலியுறுத்து | Kilinochchi Coordination Committee Meeting Douglas

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் செ.கஜேந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கமநல சேவைகள் திணைக்களத்தின் பாராமுகம்

முல்லைத்தீவு கமநல சேவைகள் திணைக்களத்தின் பாராமுகம்

நோன்பு காலத்தில் அம்பாறை - மருதமுனை மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை

நோன்பு காலத்தில் அம்பாறை - மருதமுனை மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்ந்த கொடுமை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US