பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய நாடு! போரில் இந்தியா அழியும் என்று எச்சரிக்கை
உலக நாடுகள் உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பேசுபொருளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் பதற்றம் மாறியுள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கடந்த காலங்களிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் சில மோதல்கள் இருந்தன.
ஆனால் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பல சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதில் பொது மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதுடன் சில அதிகாரிகளும் பலியாகினர்.
இந்த தாக்குதலை மையமாக கொண்டு தற்போது இவ்விரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுடன் மோதி வெற்றி பெறுவதற்கான வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக கூறினாலும் சில நாடுகளின் ஆதரவு பாகிஸ்தான் பக்கம் திரும்புகின்றது.
இது தொடர்பில் ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,