மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள முக்கிய அமைச்சர்கள்
Batticaloa
viyalenthiran
Shanakiyan
Pirashanna ranathunga
By Kumar
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சனகா ஆகிய இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட குறித்த விஜயத்தின் போது மட்டக்களப்பு விமான நிலையத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட மாவட்ட அரசியல் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US