5 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது
Police
Arrested
Vavuniya
Youth
kerosene
By Independent Writer
வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் போதை பொருளினை உடமையில் வைத்திருப்பதாக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.
இதன்போது அவரது உடமையில் 5 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில்
முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US