சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ள விசாரணை அறிக்கை: கெஹலிய
நாட்டில் இடம்பெற்றுவரும் மருத்துவத்துறை சார்ந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு, தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதனை இன்று (08.08.2023) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1/2
— Keheliya Rambukwella (@Keheliya_R) August 8, 2023
Expert report re recent medical incidents officially submitted to @MoH_SriLanka today. Due to Doctor-patient confidentiality, full report can't be fully disclosed. However, conclusions & recommendations, which are now part of public records, have been officially released. pic.twitter.com/nJlyIQsTF2
சமீபத்திய மருத்துவத்துறை சார்ந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.
வைத்தியர் - நோயாளியின் இரகசியத்தன்மை பேணப்படும்
வைத்தியர் மற்றும் நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என குறிப்பிட்ட அமைச்சர், முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக தனது டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
