ஊர்காவற்றுறை முச்சக்கரவண்டி சாரதிகளினால் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை

Jaffna Douglas Devananda Sri Lanka Politician Northern Province of Sri Lanka
By Theepan May 17, 2024 10:50 AM GMT
Report

யாழ். (Jaffna) ஊர்காவற்றுறை பிரதேச முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த கோரிக்கையில்,  ஊர்காவற்றுறை பகுதியில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் தமது சேவைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் உரிமையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

மேலும், முச்சக்கரவண்டிகள் தமது சேவையை மேற்கொள்ள ஒரு சங்க கட்டமைப்பு இல்லாத காரணங்களால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

மறக்க முடியவில்லை...! கண்ணீருடன் அனந்தி கூறும் உண்மைகள் பல

மறக்க முடியவில்லை...! கண்ணீருடன் அனந்தி கூறும் உண்மைகள் பல

மாநகரசபை சாரதிகள்   

இதன்காரணமாக, தமது பிரதேசத்திற்கு சங்க கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தர வேண்டும்” என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

kayts-threewheelar-drivers-request-to-douglas-

அது மாத்திரமன்றி, நீண்டகாலமாக யாழ். மாநகர சபையில் சாரதிகளாக பணியாற்றும் ஊழியர்கள், தமக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும் அவர்கள், தற்போதைய சூழலில் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளமையினால் பெறும் வருமானம் அதற்கு ஈடுசெய்யும் வகையில் இல்லாதுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நிரந்தர பணி 

இந்நிலையில், தமது பணியை நிரந்தரமாக்கி தருவதனூடாக வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.

kayts-threewheelar-drivers-request-to-douglas-

ஆகையால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தாருங்கள் என கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

இவற்றிற்கமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி சங்க நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீவகத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் பட்டியல்களில் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார். 

மொட்டு கட்சியின் அதிகாரம் ரணிலிடமே..! உதய கம்மன்பில - செய்திகளின் தொகுப்பு

மொட்டு கட்சியின் அதிகாரம் ரணிலிடமே..! உதய கம்மன்பில - செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US