கட்டுவாப்பிட்டிய குண்டுதாரியிடம் சலே பேசவில்லை:ஆதாரங்களை வெளிப்படுத்திய சட்டத்தரணி சன்ஜீவ

United States of America Easter Attack Sri Lanka Suresh Salley
By Kanthan Apr 23, 2026 01:22 AM GMT
Report

 ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய முகம்மது ஹஸ்தூனுக்கு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் அமைந்துள்ள இடம் தொடர்பிலான விபரங்களை கிரிட் லோகேசன் வழங்கியதாக சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த குற்றச்சாட்டு பொய்யானது என சட்டத்தரணி சன்ஜீவ வீரவிக்கிரம அதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி விளக்கமளித்துள்ளார்.

'சுரேஷ் சலேவுக்கான நீதி' என்தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

சுரேஷ் சலேவின் விசாரணை இரகசியங்கள் விமல் வீரவன்சவிடம்!மறைக்கப்பட்ட புதிய ஆதாரங்கள்

சுரேஷ் சலேவின் விசாரணை இரகசியங்கள் விமல் வீரவன்சவிடம்!மறைக்கப்பட்ட புதிய ஆதாரங்கள்

நாடு முழுதும் 20 'சேப் அவுஸ்'

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய சஹ்ரான் குழுவினர் நாடு முழுதும் 'சேப் அவுஸ்' அதாவது புலனாய்வு பிரிவினர்கள் பயன்படுத்தும் சொல்லாகும்.

அதாவது தங்கியிருக்கும் இடமாகும். பாணந்துறை- தலுவகொட்டுவ- இல.394 ஏ 21 டொன் டேவிட் மாவத்தை உலம்பலம கட்டுவாப்பிட்டிய -நிந்தவூர் -சம்மாந்துறை -சாய்ந்தமருது -ஸ்பென் டவர் கல்கிஸ்ஸ- ஸ்பென் டவர் வெள்ளவத்தை-மல்வானை -எண்டேரமுல்ல-குளியாப்பிட்டிய -திரியாய வாழைச்சேனை - கட்டுபொத்த -குளியாப்பிட்டிய- எட்டிப்பொல - கொச்சிக்கடை- ஜனபத மாவத்தை - தலுவகொட்டுவ - பாணந்துரை -அட்டாளைச்சேனை போன்ற இடங்களாகும்.

இந்த தகவல்கள் எப்பிஐ நடத்தி வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய குண்டுதாரியிடம் சலே பேசவில்லை:ஆதாரங்களை வெளிப்படுத்திய சட்டத்தரணி சன்ஜீவ | Katuwapitiya Church Negombo Bomb Blast Sallay

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள அதாவது இல.394 ஏ 21 டொன் டேவிட் மாவத்தை உலம்பலம கட்டுவாப்பிட்டிய என்ற குறித்த வீட்டை 2019 பெப்ரவரி 03 ஆம் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

அந்த வீட்டை பாதுகாப்பதற்காகவும் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.எப்பிஐ அவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை வெளியிடவில்லை.

ஏனென்றால் சாட்சியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலாகும்.கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்தே குண்டுதாரி சென்றுள்ளதாக எப்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்திற்கு அருகில் பல காலம் தங்கியிருந்த முகம்மது ஹஸ்தூனுக்கு சுரேஷ் சலே எதற்கு கிரிட் லொகேசன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரணில்-சுரேஷ் சலே கூட்டணியின் அட்டூயங்கள்: வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள்

ரணில்-சுரேஷ் சலே கூட்டணியின் அட்டூயங்கள்: வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள்

  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US