பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தியதன் பின்னணி : வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Bandaranaike International Airport Crime Drugs
By Kamal Apr 27, 2026 04:35 AM GMT
Report

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பௌத்த பிக்குகள் 22 பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில், பௌத்தப்பிக்குகள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட அதி கூடிய போதைப்பொருள் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

திறைசேரியிலிருந்து காணாமல் போன பணம் குறித்து மகிந்த வெளியிட்டுள்ள எச்சரிக்கை

திறைசேரியிலிருந்து காணாமல் போன பணம் குறித்து மகிந்த வெளியிட்டுள்ள எச்சரிக்கை

தாய்லாந்துக்கான மத வழிபாட்டு யாத்திரை

இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் மூன்று பௌத்தப்பிக்குகள் செயற்பட்டு உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தியதன் பின்னணி : வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Katunayke Bikku Drug Bust

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 110 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதை பொருள் மற்றும் ஹாஷ் போதை பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த பௌத்த பிக்குகள் கடந்த 22 ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு சென்றுள்ளனர்.

கஷ்டப் பிரதேச விகாரைகளில் உள்ள இளம் பௌத்த பிக்குகளை தெரிந்தெடுத்து தாய்லாந்துக்கான மத வழிபாட்டு யாத்திரை என்ற போர்வையில் போதைப் பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மூன்று பௌத்தப்பிக்குகள் வழி நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பௌத்தப்பிக்குகள் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவி உடைகளை களைந்து பல்வேறு களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடைய அலைபேசிகளை பார்க்கும் போது இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. சில பௌத்தப்பிக்குகள் பெண்களுடன் தகாத தொடர்பு பேணியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு களியாட்டங்களில் இந்த பௌத்தப்பிக்குகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர்

இந்த மூன்று பௌத்தப்பிக்குகளும் அழைத்துச் செல்லப்பட்ட பௌத்தப்பிக்குகளிடம் டாபி, சாக்லேட் சவர்க்காரம், ஷாம்பூ, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை தருவதாகவும் இது கஷ்டப்பிரதேச விகாரைகளுக்கு வழங்கப்பட வேண்டியது எனவும் கூறியுள்ளனர்.

பொதிகளை திறக்காது கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பொதிகளில் சுமார் ஐந்து கிலோ கிராம் எடையுடைய போதைபொருட்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

பிக்குகளைக் கொண்டு போதைப்பொருள் கடத்தியதன் பின்னணி : வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Katunayke Bikku Drug Bust

இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து சோதனை நடத்தப்பட்டு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை திட்டமிட்டு வழிநடத்தியதாக கூறப்படும் மூன்று பௌத்தப்பிக்குகளும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தாய்லாந்துக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை வழி நடத்திய பிரதான சந்தேக நபரான பௌத்த பிக்கு ஒருவரை கம்பஹா மீகாவத்த பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பௌத்தப் பிக்கு தாய்லாந்துக்கு செல்லவில்லை எனவும் அவர் இங்கிருந்து இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி : 22 பிக்குகளுக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி : 22 பிக்குகளுக்கும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US