கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான புதிய பாதை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பிரத்தியேக அணுகல் பாதை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய பாதை
கட்டுநாயக்க மற்றும் வெயங்கொட வீதி விரிவாக்கம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாதை விமான நிலைய பயனாளர்களுக்கு சுமூகமான செயற்பாடு மற்றும் வீதி அணுகல் முறையை மேம்படுத்தும். கடந்த நான்கு மாதங்களாக இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் அதுவரை மாற்று வீதியை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் நன்றியை தெரிவித்துள்ளது.




பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
