தமிழர் பகுதியின் படுகொலைகளுக்கு பிரித்தானியாவில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற பெரும்பாலான படுகொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகின்றது.
இனம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்று ஏராளமான படுகொலைகள் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களாகவே நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
முதல் தடவையாக அங்கு இடம்பெற்ற பல படுகொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் நின்றவர்கள் யார் என்பதை இந்த நிகழ்ச்சி வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றது.
படுகொலைகளைக் கண்களால் கண்ட சாட்சிகள்...
அந்தப் படுகொலைகளில் ஏதோ ஒருவகையில் தொடர்புபட்டவர்களின் நேரடியான வாக்குமூலங்கள்..
20 வருடங்கள் கழித்து முதன் முதலாக அவிழ்கின்றன - பல மர்ம முடிச்சுக்கள்..
காத்தான்குடியில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான முக்கியமான ஆதாரங்களைச் சுமந்துவருகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
