யாழ் பல்கலையில் நினைவுகூரப்பட்ட விக்ரமபாகு கருணாரத்னவின் நினைவு தினமும் கறுப்பு ஜூலையும்
Jaffna
University of Jaffna
Sri Lanka
By Independent Writer
தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து தொடர்ந்து குரல் கொடுத்த சிங்களத் தலைவர் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ண மறைவையொட்டி பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கறுப்பு ஜூலை இனவழிப்புக் கலவரத்தின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று ( 26.07.2024) நடைபெற்றது.

இதன்போது மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US