‘தமிழீழத்திற்கு ஆப்பு வைப்பேன்’- வன்னியில் வைத்து கருணா எடுத்த சபதம்!!
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு என்பது ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருந்த ஒரு சம்பவம்.
அதுவும் ‘பிரதேசவாதம்’ என்ற ஒரு கருத்தியலை முன்வைத்து கருணா நகர்த்தியிருந்த காய்கள் முள்ளிவாய்க்காலையும் கடந்து இன்று வரை அரசியல் அரங்குகளில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.
கருணாவின் பிளவு ஏன் உருவானது? எப்படி உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? அந்தக் கூத்தின் பின்னணியில் செயற்பட்ட பிரமுகர்கள் யார்யார்? அந்த அசிங்கத்தின் காட்சிகள் எப்படியெப்படியெல்லாம் அரங்கேறின.. போன்ற பல மர்மங்களை அந்தக் காலத்தில் களத்தில் நின்ற ஊடகவியலாளர்கள், தளபதிகள், முக்கியஸ்தர்கள் வெளிப்படுத்தும் ஒரு தொடர்தான் இந்த ‘கருணா-புலிகள் பிளவு- நடந்தது என்ன?’ என்ற பெட்டகத் தொடர்.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிமைகளில் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியாகும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் இது:
‘கருணா-புலிகள் பிளவு- நடந்தது என்ன?’ தொடரின் முதலாம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்தவும்
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam