விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்க கருணா நகர்த்திய காய்கள்!!
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒரு படிநிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்.
சுமார் 3 தசாப்த காலமாக நடைபெற்ற இந்த ஆயுதப் போராட்டத்தில் அழிக்கமுடியாதபடி அமைந்துவிட்ட ஒரு கரும்புள்ளிதான் கருணா விவகாரம்.
அந்தக் கருணா விவகாரம் பற்றித்தான் தற்பொழுது 'உண்மைகள்' என்ற இந்தப் பெட்டகத் தொரில் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்.
கருணாவின் பிளவு இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கில் பயிணாற்றிய சில ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள், கருணா தரப்பில் செயற்பட்ட சில பிரமுகர்கள் போன்றவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு, பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற ‘உண்மைகள்’ தொடரின் 3ம் அத்தியாயம் இது:
‘உண்மைகள்’ தொடரின் 1ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
