இதுவே பதவி விலக காரணம்..! பலமுறை கூறியும் முடிவெடுக்க விடாமல் தடுத்த ஜனாதிபதி: கபில பெரோரா

Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Aanadhi May 30, 2026 08:38 AM GMT
Report

சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் தனது பதவி விலகலுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மறுத்துள்ளார்.

தனது பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய பெரேரா, வரவிருக்கும் கல்வியாண்டு தனது ஓய்வுக்கு முந்தைய இறுதி ஆண்டு என்பதால், தனது பல்கலைக்கழகப் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்த காரணத்தால், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனது பதவியை விட்டு விலக அனுமதி கோரி பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

உடன்பாடு எட்டப்படாவிட்டால்..! அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயார்

உடன்பாடு எட்டப்படாவிட்டால்..! அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயார்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும், தனது பதவி விலகும் எண்ணம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பலமுறை தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலக தீர்மானம்

இன்று பலர் என்னை ஏன் அழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எனது முடிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ஏற்கனவே பதவியை விட்டு விலக முடிவு செய்து, பல மாதங்களாக அனுமதி கோரி வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவே பதவி விலக காரணம்..! பலமுறை கூறியும் முடிவெடுக்க விடாமல் தடுத்த ஜனாதிபதி: கபில பெரோரா | Kapila Perera To Step Down From Government Post

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் பிற அமைச்சுப் பணிகள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக, தனது பதவி விலகலை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் அடிப்படை உரிமைகளை அவர் மீறியதாக அண்மையில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் அவரது பதவி விலகலை தொடர்புபடுத்திய செய்திகளைத் தொடர்ந்து, அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சத்யானந்தா மேலதிக செயலாளர் பதவியைப் பொறுப்பேற்க வந்த நாளன்று, அவரது சேவைகள் தேவையில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டதால், அவர் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்புக்கும் தனது பதவி விலகலுக்கும் தொடர்பில்லை என்று கபில பெரேரா தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!

மக்களுக்கு திணிக்கப்படவுள்ள பாரிய சுமை: ஐ.எம்.எப் அறிக்கையை அம்பலப்படுத்திய ஹர்ஷ டி சில்வா!

நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல்

நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல்



மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US