மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம்

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Dhushi Jul 30, 2026 02:33 PM GMT
Report

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்கவும் அவர் உதவியதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: கனடாவிலிருந்து மில்லியன் கணக்கான பரல்களுடன் புறப்பட்ட எண்ணெய் கப்பல்

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி: கனடாவிலிருந்து மில்லியன் கணக்கான பரல்களுடன் புறப்பட்ட எண்ணெய் கப்பல்

இரத்மலானை சைமா உட்பட மூவர் கைது

மலேசிய பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற இரத்மலானை சைமா உட்பட மூன்று பேரை இலங்கை பொலிஸார் குழு ஒன்று அண்மையில் கைது செய்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், ​​கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்துள்ளது.

மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம் | Kanjipani Imran S Financial Affairs Are In Tatters

சைமா என்ற சந்தேக நபர், கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார்.

இதற்கமைய, அவரது குரல் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது.

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்

கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்க அவர் வழிவகுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம் | Kanjipani Imran S Financial Affairs Are In Tatters

தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய நண்பராகவும் அவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் அதுபற்றி சைமாவிடம் தெரிவித்த பின்னர், அவர் கஞ்சிபானி இம்ரானுடன் நட்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US