திருகோணமலையில் ஆறாவது நாளாக தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம்

Sri Lankan Tamils Crime Protest
By Kiyas Shafe Dec 31, 2025 02:02 PM GMT
Report

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில்,  கனிப்பொருள் மணல் நிறுவனத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை விரட்ட வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைத்து கூட்டுத்தாபன ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

குறித்த போராட்டம்,  ஆறாவது நாளாக இன்று(31.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை என்பிபி தலைவர் இராஜினாமா

மினுவாங்கொடை என்பிபி தலைவர் இராஜினாமா

போராட்டக்காரர்களின் கோரிக்கை

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

தொழிற்சங்கங்கள் ஊடாக பல கோரிக்கைகளை முன்வைத்தும் அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை எனவும், அதற்குப் பதிலாக அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் ஆறாவது நாளாக தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் | Kaniya Sand Corporation Employees Protest

நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு மண்ணிலும் தொழிலாளர்களின் வியர்வை உள்ளது. இந்த மண்ணை விற்பனை செய்கின்ற சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் இருக்கின்ற பிழை காரணமாகவும், சதி திட்டம் காரணமாகவும், விற்பனை நஷ்டத்தைக் காட்டி, நிறுவனத்தை நஷ்டம் அடையும் நிறுவனமாக காட்டி, தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் குறித்த போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தேர்தல் காலங்களின் போது எதிர்காலத்தில் இந்த கூட்டுத்தாபனத்தின் ஊடாக முழு நாடையும் கரை சேர்க்க முடியும் என கூறிய அமைச்சர் ஏன் தற்போது கவனிப்பாரற்ற நிலையில் இருக்கின்றார் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஆறாவது நாளாக இன்று முன்னெடுப்பு

குறித்த போராட்டத்தில், 600ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். 

திருகோணமலையில் ஆறாவது நாளாக தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் | Kaniya Sand Corporation Employees Protest

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கனிப்பொருள் மணல் நிறுவனத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை விரட்டுங்கள், தனியாருக்கு விற்க வேண்டாம், குறைந்த விலையில் மண் விற்பதை உடனடியாக நிறுத்தி எங்கள் நிறுவனத்தை விற்காமல் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று(31) திகதி அன்றும் ஆறாவது நாளாக முன்னெடுத்துள்ளனர். 

மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுப்படும் என்றும் தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

திருகோணமலையில் ஆறாவது நாளாக தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் | Kaniya Sand Corporation Employees Protest

கைகொடுத்தது கொழும்பு பட்ஜட்! அநுர தரப்பிற்கு கிடைத்த வெற்றி

கைகொடுத்தது கொழும்பு பட்ஜட்! அநுர தரப்பிற்கு கிடைத்த வெற்றி

கொழும்பு மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு ஆதரவு! அதிரடியாக நீக்கப்பட்ட கட்சி உறுப்பினர் பதவி

கொழும்பு மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு ஆதரவு! அதிரடியாக நீக்கப்பட்ட கட்சி உறுப்பினர் பதவி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US