கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்!
Kandy
By Jenitha
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியின் 14ஆவது வளைவுப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக -இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US