தற்காலிகமாக மூடப்படவுள்ள கண்டி-மஹியங்கனை பிரதான வீதி
Kandy
Central Province
Climate Change
Weather
By Laksi
கண்டி (Kandy) - மஹியங்கனை பிரதான வீதி மூடப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று(21) மாலை 6 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழும் அபாயத்தில் உள்ள பாறைகள் அகற்றப்படும் வரை குறித்த வீதி மூடப்பட்ட நிலையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி-மஹியங்கனை வீதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews
Mr. Vel Shankar
4.8 40 Reviews
தம்மை தகவமைக்க தவறும் தமிழினம் 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US