யாழில் புலம்பெயர் சமூகம் பார்க்க வேண்டிய களங்களை அதிகரிக்க வேண்டும்! தொழிலதிபர் பாஸ்கரன்(Video)
புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து வரும் மக்களுக்கு யாழில் ஒரு சில இடங்களே பார்வையிடவுள்ளன என்று தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விரிவுரையாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நல்லூர் கோவில், கசூரினா கடற்கரை, றியோ ஐஸ் கிரீம் கடை மற்றும் யாழ்.கோட்டை என்பன புலம்பெயர் மக்கள் பார்க்க கூடிய இடங்களாக உள்ளன.
இவற்றை தவிர, யாழில் பார்ப்பதற்கு பெரிதாக எந்த களங்களும் இல்லை.
நாங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல், வெறுமனே அரசாங்கத்திற்கு எங்களது கோரிக்கைகளை கடிதம் மூலம் வழங்குவதால் மட்டும் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை.
எனவே கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நாங்கள் ஒரு வளம் பொருந்திய இனமாக மாற வேண்டும்.”என கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா





சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை குழந்தையாக இத்தனை படங்களில் நடித்து இருக்கிறாரா! போட்டோவுடன் இதோ Cineulagam
