கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை

Colombo Sri Lanka Police Investigation Accident
By Dhayani Aug 19, 2024 01:36 PM GMT
Report

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில் கிரிஷான் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் சென்ற இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவிலிருந்து கொழும்பு - நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்த போது, ​​வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.

ஐரோப்பாவில் மீண்டும் உருவாகவுள்ள பனிப்போர் மேகம்

ஐரோப்பாவில் மீண்டும் உருவாகவுள்ள பனிப்போர் மேகம்

கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை | Kandhana Area Vehicle Accident

பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்கள்

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கட்டளையையும் மீறி பிரதான வீதியை நோக்கிச்சென்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் நுழைவாயிலில் நீர்கொழும்பிலிருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கந்தானை விபத்தில் இளைஞன் பலி: பொலிஸாருடன் முரண்பட்ட உறவினர்களால் அமைதியின்மை | Kandhana Area Vehicle Accident

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சகோதரர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளதுடன், அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.

இலங்கையர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரித்தானியா நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கியது - ஒருவர் மரணம்

இலங்கையர்கள் உள்ளிட்டவர்களுடன் பிரித்தானியா நோக்கி சென்ற படகு கடலில் மூழ்கியது - ஒருவர் மரணம்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது அமெரிக்க உயர் ரக கடற்படை கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது அமெரிக்க உயர் ரக கடற்படை கப்பல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US