பெருந்திரளான மக்களின் கண்ணீரில் நிறைந்தது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்(Live)
மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து துயிலும் இல்லங்களிலும் சிவப்பு-மஞ்சள் கொடிகளுடன் நினைவுதின அனுஷ்டிப்புக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது துயிலும் இல்லங்களில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுவதற்காக அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர்.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டுள்ளதுடன் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்துகின்றனர்.


மீண்டும் பதின்மூன்றா....! 13 மணி நேரம் முன்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

மூக்கு, தாடை எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி! தற்போது இவரின் நிலை என்ன? Manithan

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam
