சர்ச்சையைில் கமல் குணரத்னவின் பிறந்த நாள் கேக் - வைரலாகும் புகைப்படங்கள்
birthday
Kamal Gunaratne
By Vethu
பாதுகாப்பு செயலாளரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட கேக் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 4ஆம் திகதி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் மிகப்பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த கேக்கில் துப்பாக்கி, வெடி குண்டு, இராணுவ தாங்கி, கப்பல், பதுங்கு குழி, டயர், இராணுவ வீரர்கள் உட்பட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்லறை போன்ற புகைப்படங்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.
இது கேக் அல்ல கல்லறை போன்று உள்ளதென பேஸ்புக்கில் பலரும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.




ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US