கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை
Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிணையில் செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியமைக்காக ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம், நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
சீராய்வு மனு
இந்தநிலையில், அவருடைய சீராய்வு மனு பரிசீலிக்கப்பட்ட நிலையில் அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 500,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றம், தேரரின் பிணை மனுவை நிராகரித்திருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US