கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பம் (video)

Sri Lanka India Kachchatheevu
By Rakesh Feb 21, 2023 10:30 AM GMT
Report

 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இவ் திருவிழாவுக்கு இந்திய, இலங்கை ஆகிய நாட்டுகளில் இருந்து 8,000 பக்தர்கள் வருகை தருவதற்கான அனுமதி வழங்கப்படயிருக்கின்றன.


இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இம்முறை திருவிழா நடைபெறவுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பம் (video) | Kachchadivu St Anthony S Church Festival Begins

எதிர்வரும் 3 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் முற்பகல் 10 மணி வரை குறிக்கட்டுவான் வரை அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், அதிகாலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை குறிக்கட்டுவான் முதல் கச்சதீவுக்கான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இதற்கான தனி ஒருவருக்கு இருவழிபயணமாக 2,000 ரூபாவும், நெடுந்தீவில் இருந்து செல்பவர்களுக்கு 1500 ரூபாவும் படகுச்சேவைக்கான கட்டணமாக காணப்படுகின்றது. இவை படகு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாக இவ் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிமாவட்டங்களிலிருந்து தங்களது சொந்த படகுகளில் வருகை தருபவர்கள், வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாமில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, 3 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னதாக கச்சதீவைவந்தடையும் வகையில் பயணத்தை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

கச்சதீவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு காலை உணவைக் கடற்படையினர் வழங்கவுள்ளதோடு, மது பாவனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி மதுபானங்களைக் கொண்டு செல்லும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பக்தர்களின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு முன்பு மலேரியா நுளம்பு தாக்கம் இல்லாது ஒழிக்க சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் விஜயம் செய்து புகையூட்டல் செய்தும் வந்துள்ளனர்.

மேலதிக தகவல்-கஜிந்தன்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US