பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

Colombo Supreme Court of Sri Lanka Inspector General of Police
By Diasa Jul 27, 2024 11:08 AM GMT
Report

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே (Ranil wickremesinghe) பிரதான பங்காளியாவார் என  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (27.07.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த சட்டத்தரணி சுனில் வட்டகல, "பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை

சட்டவிரோத வாக்களிப்பு

அத்தோடு, பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறும் ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு | Jvp Press Conference Today In Colombo

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) இந்த சிக்கலின் பிரதானமான பங்காளியாவார். தேசபந்துவின் நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து பதில் பொலிஸ் மா அதிபரொருவர் தொடர்பாக எந்தவோர் அணுகலையும் காணக்கூடியதாக இல்லை.

இதன் காரணமாக, நாட்டு மக்களிடையே பாரதூரமான ஐயப்பாடு தோன்றியுள்ளது. ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் மீது கல்லெறிந்த வரலாறு இருக்கின்றது.

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் தமக்குச் சார்பற்ற தீர்ப்பினை வழங்கியமைக்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப் பிரேரணையொன்று மூலமாக அவர்கள் விரட்டியடித்தார்கள்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

உயர்நீதிமன்றின் தீர்ப்பு 

அரசாங்கத்தின் தேவை உயர்நீதிமன்றத்தினால் ஈடேறாத சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுத்துறை இடையீடு செய்து வேறொரு முரண்பாட்டினை உருவாக்குகிறது.

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு | Jvp Press Conference Today In Colombo

இந்த தீர்ப்பினால் அரசாங்கம் நீதிமன்றத்துடன் முரண்பாட்டு நிலையொன்றுக்கு செல்ல முயற்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையின் முன்னிலையில் ஆய்வுக்குட்படுத்துவதாக நேற்று கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையில் ஆய்வுக்குட்படுத்துவது அர்த்தமற்ற செயலாகும். அத்தோடு, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவ்விதத்திலும் தேர்தலை பிற்போட காரணமாக அமையாது என்பதை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். 

வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை

வெடுக்குநாறி ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US