பாரிய பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ள இலங்கை! நலின் ஹேவகே தெரிவிப்பு
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kamal
நாடு பாரிய பொருளாதார சரிவினை எதிர்நோக்கியுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய நாடு இவ்வாறு பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார பின்னடைவு
நாட்டை இன்னும் ஒரு ஆண்டு காலம் ரணில் ஆட்சி செய்தால், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறினாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான ஒர் சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரம் கிடைத்தாலும் அதனை நாம் ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US