தமிழின படுகொலை தொடர்பில் கனடாவினை தொடர்ந்து அமெரிக்கா வெளிப்படுத்தும்!நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட விடயம் (VIDEO)
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையென நிரூபிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும், இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும்,இவர்களுக்காக குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும், கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கும் தமது நன்றியினை வெளியிட்டுள்ளார்.
இன்று கனடா கூறிய இந்த விடயத்தினை நாளை அமெரிக்காவும் கூறும்,அதனை தொடர்ந்து ஏனைய நாடுகளும் இனப்படுகொலை தொடர்பில் தெரிவிக்கும். எனவே இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையென நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மேலும் தெரிவிக்கையில்,

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
