மகிந்த ராஜபக்ச தனது தம்பியின் சட்டத்தரணிக்கு நீதித்துறையில் வழங்கிய உயர் பதவி!

Mahinda Rajapaksa Supreme Court of Sri Lanka NPP Government
By Kanthan Aug 01, 2026 11:35 AM GMT
Report

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. குறித்த வெற்றிடங்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவர்களை நிமித்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து இயங்கும் புலனாய்வு வலையொளி செய்தித் தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்.. அரசு நீதித்துறையில் அதிகாரத்தை பிரயோகிப்பதாகவும் அல்லது தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

ஆனால் அரசு நீதித்துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு தலையீட்டையும் செய்யவில்லை என்பது தெளிவான காரணியாகும்.

ஆனால், இந்த எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, நீதிபதிகளை நியமிப்பதற்கு அல்லது வழக்குத் தீர்ப்புகளுக்கு எவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்தது, தலையீடுகளைச் செய்தது என்பது இன்று சாட்சிகளுடன் தெரியவந்துள்ளது.

கொழும்பில் நேற்றிரவு நடந்த இரகசிய கலந்துரையாடல்: நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என அச்சம்!

கொழும்பில் நேற்றிரவு நடந்த இரகசிய கலந்துரையாடல்: நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என அச்சம்!

மகிந்த வழங்கிய நியமனம்

அந்த காலத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளுக்கான வெற்றிடங்களுக்கு மகிந்த ராஜபக்ச பியந்த ஜயவர்தன என்பவரை நீதிபதியாக நியமித்தார்.

உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட பியந்த ஜயவர்தன என்பவர், நீதித்துறை படிநிலைகளான நீதவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியிலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரல்ல.

இந்த பியந்த ஜயவர்தன என்பவர் நீதித்துறை சேவைக்கு வெளியே இருந்த ஒரு சட்டத்தரணி ஆவார். அத்துடன், இவர் பசில் ராஜபக்சவின் சட்டத்தரணியாவார்.

தனது சகோதரரின் சட்டத்தரணியை நாட்டின் உயர் நீதித்துறை பீடமான உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் வழங்கியது அரசியல் தலையீடு இல்லையா?

மகிந்த ராஜபக்ச தனது தம்பியின் சட்டத்தரணிக்கு நீதித்துறையில் வழங்கிய உயர் பதவி! | Justice Supreme Court Mahinda Rajapaksa

அதில் ராஜபக்சவினர் நீதித்துறையில் அரசியல் தலையீட்டைச் செய்யவில்லையா? இந்தச் சந்தர்ப்பங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதைக் காணவில்லையா?

அவை சட்டத்தின் மேலாதிக்கத்திற்கோ அல்லது சட்டத்தின் சுயாதீனத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களா? அவை குறித்து அக்காலத்தில் ஒன்றுமே பேசவில்லை.

அத்தோடு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோதும் இதே போன்ற ஒரு நியமனத்தை செய்தார். அதாவது, உயர்நீதிமன்றத்திற்கு பிரசன்ன ஜயவர்தன என்பவரை நியமித்தார்.

எனவே, பிரசன்ன ஜயவர்தன - பியந்த ஜயவர்தன ஆகிய இருவருமே அரசியல் தேவைகளுக்காக, உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்கு எதிராக யாரும் பேசவில்லை. இவ்வாறு ஆர்ப்பாட்டங்களும் செய்யவில்லை. 

மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்

மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்

 

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பூஜித் ஜயசுந்தரவின் குடும்ப நிலைமை!

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பூஜித் ஜயசுந்தரவின் குடும்ப நிலைமை!

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US