ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்து

Tamils Gajendrakumar Ponnambalam Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Rakesh Apr 22, 2026 02:06 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்" என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில்  நேற்றையதினம்(21)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்த வீரர் என்ற பெயரில் குற்றவாளிகள் தப்ப முடியாது! கர்தினால் சுட்டிக்காட்டு

யுத்த வீரர் என்ற பெயரில் குற்றவாளிகள் தப்ப முடியாது! கர்தினால் சுட்டிக்காட்டு

உண்மையான குற்றவாளிகள்

இந்தக் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், தாக்குதலின் பின்னாலுள்ள உண்மை கண்டறியப்படாமல் இருப்பது நாட்டுக்கே தோல்வி என்று சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்து | Justice Is Needed For The Easter Attacks

உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசு தவறினாலும், அதற்காகப் போராடும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து நிற்கத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

"அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும், தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி செய்ய முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும், முடியாதவற்றை முடியாது என்று மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் - புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா...!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் - புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா...!

சமஷ்டி கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டைப் பிரிக்காமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடு.

அதற்காக நாம் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்தியாவுடனான பேச்சுகளின் போதும் எமது இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்து | Justice Is Needed For The Easter Attacks

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அச்சப்படுவதாகச் சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க அரசு தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மாகாண ஆளுநர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும், மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தனது ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US