இலங்கை இராணுவத்திடம் ஜூலி சங் விடுத்துள்ள வேண்டுகோள்- செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Army
Sri Lanka
Julie Chung
By K. S. Raj
இலங்கை இராணுவம் சிறுபான்மையினத்தவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.பி.சரத்அமுனுகமவை ( Sri Lanka Army 1 Corps Commander)சந்தித்த போது அமெரிக்க தூதுவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் இலங்கை இராணுவத்தினை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்களிற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US