நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு

Law and Order Ministry of justice Sri lanka
By Aanadhi Jul 11, 2026 10:55 PM GMT
Report

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருமனமாக எதிர்ப்பதாக நீதிச்சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் மாவட்ட மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான்களைக் கொண்ட நீதிச்சேவை சங்கத்தின் இன்றைய நிறைவேற்றுக்கு குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பொதுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றது. 

பிரியந்தியை தேடிய ஜனாதிபதி அநுர..! நாமலின் அரசின் அமைச்சரவையின் பெயர்கள்

பிரியந்தியை தேடிய ஜனாதிபதி அநுர..! நாமலின் அரசின் அமைச்சரவையின் பெயர்கள்

திருத்த முன்மொழிவு 

இந்த நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, நீதிச் சேவைகள் சங்கத்தின் (JSA) ஒரு விசேட பொதுக் கூட்டம் நேற்று (11) கடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு நீதிபதிகள் எதிர்ப்பு | Judges Oppose Extending The Retirement Age Judges

இந்தக் கூட்டம் ஆரம்பத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அனுமதி கிடைக்காத காரணத்தினால் கடுவெலவுக்கு மாற்றப்பட்டிருந்தது.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நீதிபதிகளும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இதனை அவர்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய நீதிச்சேவைகள் சங்க நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்துக்கு அதன் மூன்றில் ஒரு பங்கு அளவான 65 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்த காரணத்தினால் அவர்களின் தீர்மானம் செல்லுபடியற்றது என்றும் இன்னொரு தரப்பு நீதிபதிகள் குழுவொன்று விமர்சித்துள்ளது.

தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீர் மரணம்..!

தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீர் மரணம்..!

டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு

டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US