விசுவமடுவில் இருந்து துவிச்சக்கரவண்டியில் காலி முகத்திடல் நோக்கி பயணம்
காலி முகத்திடலில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற நபர் காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணமானது இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் நலன் கருதியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் குறித்த பயணம் மேற்கொள்வதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா சென்று வவுனியாவில் ஓய்வு எடுத்து பின் நாளை மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பதாகவும், நான்கு நாள் பயணமாக குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் மூவின மக்களும், பொலிஸாரும் தமது பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri