நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : வியாழேந்திரன்
நிகழ் நிலைப் பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நிகழ் நிலைப் பாதுகாப்பு சட்டத்திற்கு வாக்களித்தது தொடர்பாகவும் இந்த சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ் நிலைச் சட்டத்தில் ஏற்கனவே இருந்த இணையவழி குற்றங்கள் உள்ளிட்ட சரத்துக்களை உள்ளடக்கி இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிகழ் நிலைச் சட்டத்தின் ஊடாக உண்மையாக, செயற்படுகின்ற ஊடகவியலாளர்கள், ஊடகங்களின் கருத்துக்கள் மறுக்கப்படக் கூடாது அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் ஜனநாயகத்திற்கு முரணாக தனி மனித சுதந்திரத்தை அவருடைய கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
