ஊடகவியலாளர் ரமேஷ் மாரடைப்பால் உயிரிழப்பு!
Jaffna
Journalists In Sri Lanka
By Theepan
சமூக பணியாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் (01.11.2022) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (03.11.2022) பிற்பகல் 1 மணிக்கு இறுதி கிரியைகள் இடம்பெற்று , நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற உதவியாளராகவும் , சமூக செயற்பாட்டாளராகவும் , யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் சுயாதீன ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் ஹேமலதா ஞாபாகார்ந்த நிதியத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US