அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் குழு:நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்

Parliament PoliticalCrisis EconomicCrisisLK PeoplesProtestLK ManushNanayakara
By Steephen Apr 06, 2022 10:47 AM GMT
Report

 அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் குழு நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதாகவும் இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் உயிரை ஆபத்துக்குள் தள்ளி இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் இயங்கியவர்கள் இப்படியான மோட்டார் சைக்கிளில் சென்றே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தனர்.

மிரிஹான சம்பவத்தின் போது இப்படியான அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் குழு சென்றிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் இப்படியான அடையாளம் தெரியாத நபர்கள் வந்து துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு போகலாம்.

அல்லது அப்பாவி பொது மகன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தலாம். இவர்கள் முகங்களை மூடிக்கொண்டு வந்திருந்தனர். பொலிஸ் அதிகாரியான வெத்தசிங்க என்பவர் இவர்களை நிறுத்தினார். மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக்கொண்டார். முகமூடியை கழற்ற முயன்றார். அதனை செய்ய விடவில்லை.

தற்போது அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த முயற்சித்து வருகின்றனர். இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபரை தொடர்புக்கொண்டு இது குறித்து விசாரிக்குமாறு கூறியுள்ளார். இராணுவ தளபதி எப்படி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட முடியும்?.

சாகி கால்லகே என்ற நபரின் முகநூல் கணக்கில், பொலிஸார், இராணுவத்தினரிடம் அடி வாங்க உள்ளனர் என பதிவிட்டுள்ளார். ஊடகங்களை தாக்கினர், நேரடி ஒளிப்பரப்புகளை தடை செய்தனர்.ஊடகவியலாளர்களை தாக்கினர். இது மிகவும் பாரதூரமான நிலைமை.

அடையாளம் தெரியாத குழுக்கள் என்பது அரச பயங்கரவாதம் வரை நீடித்து செல்லலாம். அரசாங்கம் என்ற வகையில் இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். 

88-89 ஆம் ஆண்டு காலத்தில் ஆயுதங்களை கொண்டு சாதாரண மக்களை பழிவாங்கினர். மக்களை கொன்றனர். எனது தந்தையையும் கொலை செய்தனர். அந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் அரசியல் திரும்பலாம்.

இதனால், உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு இருக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கிகளுடன் அடையாளம் தெரியாத குழுக்கள் நடமாட இடமளிக்க வேண்டாம் எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US