அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சருக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கடிதம்
Srilanka
America
United State
Blinken
By Dhayani
அமெரிக்காவை தளமாகக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கனுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் நிரந்தர அரசியல் தீர்வுக்கு வாக்கெடுப்பொன்றினை நடத்த உதவுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
Sri Lanka: Tamils Urge US Help to Hold Referendum for Political Solution and Referral to Int'l Criminal Court (ICC) https://t.co/NeuhnLJ57C via @ein_news
— Tamil Americans United PAC (@Tamils_Action) December 16, 2021
இலங்கையில் இன மோதல்,இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US