மொட்டுக்கட்சியை நம்பி ஏமாந்தவர்கள் திரும்பி வரலாம்! சுதந்திரக் கட்சி அறிவிப்பு

SLFP SLPP Duminda Dissanayake
By Aanadhi Jan 03, 2025 04:22 AM GMT
Report

கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்(Sri Lanka Freedom Party )பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க(Duminda Dissanayake) கொழும்பில் நேற்று(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறித்த அழைப்பை விடுத்துள்ளார்.

CIDஇலிருந்து வெளியேறிய யோஷித! முன்னிலையான விமல்

CIDஇலிருந்து வெளியேறிய யோஷித! முன்னிலையான விமல்

 சுதந்திரக் கட்சி அறிவிப்பு

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏராளமான முன்னாள் அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்றிருந்தனர்.

மொட்டுக்கட்சியை நம்பி ஏமாந்தவர்கள் திரும்பி வரலாம்! சுதந்திரக் கட்சி அறிவிப்பு | Join Back Freedom Party S Call To Betrayed

இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரளவுக்கு பலவீனமடைந்தது உண்மை. எனினும் மொட்டுக் கட்சிக்கு பின்னால் சென்றவர்களை இன்று அக்கட்சி கைவிட்டுள்ளது.

இன்னும் சிலர் அக்கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர் அவ்வாறானவர்கள் இன்று தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து எந்தவொரு தெளிவான தீர்மானமும் இன்றி நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர் அவர்களை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அதன் ஊடாக சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

750 இலட்சம் நிதி மோசடி: நாமல் உள்ளிட்ட தரப்புக்கு எதிராக சிஐடி-யில் முறைப்பாடு

750 இலட்சம் நிதி மோசடி: நாமல் உள்ளிட்ட தரப்புக்கு எதிராக சிஐடி-யில் முறைப்பாடு

பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மற்றும் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மற்றும் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US