இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..! வெளியானது தீர்மானம்

Parliament of Sri Lanka Ceylon Workers Congress Anura Kumara Dissanayaka Dullas Alahapperuma Ranil Wickremesinghe
By Mayuri Jul 20, 2022 02:34 AM GMT
Report

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சிறந்த தீர்வாக ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஆதரவு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே ரணில் விக்ரமசிங்கவுக்கு இ.தொ.கா. தனது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி பதவிக்கு மூவர் போட்டி! நாடாளுமன்றில் அறிவிப்பு

மூன்று வேட்பாளர்கள் முன்மொழிவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு..! வெளியானது தீர்மானம் | Jeevan Thondaman Support

இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.

இலங்கை வரலாற்றில் 74 ஆண்டுகளின் பின் அரசியல் சார்ந்த மாற்றங்கள்! சஜித்துடன் டலஸின் விசேட அறிவிப்பு 

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்கவை, விஜித ஹேரத் முன்மொழிய ஹரினி அமரசூரிய அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் - கமல், ராகேஷ்

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US