முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார்
SJB
Sri Lanka Politician
UNP
By Dharu
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், சமகி ஜன பலவேகவின் பொரளை தொகுதியின் இணை அமைப்பாளருமான ஜெயந்த டி சில்வா காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதில் காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

உதவித்தொகை திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் அவர்களின் கல்விக்கு உதவியாகியிறுந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US