ஜப்பான்-பிரான்ஸ் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி: செய்திகளின் தொகுப்பு
ஜப்பான் இராணுவம் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து வருகின்ற (26.07.2023) ஆம் திகதி முதல் (29.07.2023) ஆம் திகதி வரை கூட்டு விமானப்படை பயிற்சியை நடத்தவுள்ளது.
இந்த பயிற்சி ஜப்பானின் மியாசாகி மாகாணத்தில் உள்ள நியுதபாரு விமான தளத்திலும், காண்டோ பகுதியை சுற்றியுள்ள வான்வெளியிலும் நடைபெறவுள்ளது.
இதில் ஜப்பானின் 7 போர் விமானங்களும், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான 2 ரெபேல் ஜெட் விமானங்கள், ஒரு டேங்கர் விமானம் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த கூட்டு போர்ப்பயிற்சி திறன்களை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு நடத்தப்படுவதாக ஜப்பானின் வான் தற்காப்பு படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த விரிவான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
