இலங்கைக்கு கிடைத்துள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பயன்படுத்தும் வாகனங்கள், உபகரணங்கள் (Photos)

Srilanka Japan Police Mullaitivu Vehicles
By Independent Writer Feb 15, 2022 07:35 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பயன்படுத்த கூடிய வாகனங்கள், உபகரணங்களை ஜப்பான் அரசு இலங்கைக்கு நன்கொடையாகக் கடந்த வாரம் வழங்கியுள்ளது.

நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி ரூ.700 மில்லியன் என தெரியவருகிறது. 

இதில், 28 லேண்ட் க்ரூஸர் வாகனங்கள், ஒரு பிராடோ வாகனம், வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கண்டறியும் மொபைல் ஸ்கேனர் யூனிட் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்குமென தெரியவருகிறது. 

அதில் ஒரு லேண்ட் க்ரூஸர் வாகனம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் சேவைக்காக இந்த வாகனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

GalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US