ஜனக ரட்நாயக்கவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
President of Sri lanka
Janaka Ratnayake
By Kamal
தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு 4 பில்லியன் ரூபா என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரபஞ்ச சக்தியால் அறிவிக்கப்பட்டுள்ள விடயம்
அத்துடன், இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி நிச்சயமாக தாமே எனவும், பிரபஞ்ச சக்தியினால் தமக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த விடயத்தை சிலர் நகைச்சுவையாக பர்த்தாலும் நிதர்சனம் அதுவே.
ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஜனாதிபதிகள் எவரையும் நான் சேர் என அழைத்தது கிடையாது எனவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US