இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக ஜகத் கொடிதுவக்கு நியமனம்!
Sri Lanka Army
Sri Lanka
By Amal
இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதிப் பிரதானியான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நாளை முதல், இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜெனரல் ஜகத் கொடித்துவ
நாளை (08) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இராணுவத்தின் 60ஆவது படைத் தளபதியாக நியமனக் கடிதத்தை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டார்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பதவியேற்கும்
முன்னர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதியாகப் பணியாற்றிய இவர், இராணுவத்தில் பல
முக்கிய நியமனங்களையும் பெற்றுள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 10 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US