சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: எம்.பியானார் ஜகத் பிரியங்கர
நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்றையதினம் (08.2.2024) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.
இதன்போது ஜகத் பிரியங்கர நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வெற்றிடமடைந்த நாடாளுமன்ற ஆசனம்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர பதவியேற்றுள்ளார்.
புதிய எம்.பிக்கு சபையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) இடம்பெற்று வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
