வவுனியாவில் விபத்து: யாழ். இளைஞன் உயிரிழப்பு
Vavuniya
Northern Province of Sri Lanka
Accident
By Kajinthan
வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று(26.12.2024) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றையதினம் இரவு மற்றொரு இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
பொலிஸார் விசாரணை
விபத்தில், ஒரு இளைஞன் பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்ததோடு மற்றையவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரே மரணமடைந்தார். விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US